Complaint seeking action
Complaint seeking action
வேதாரண்யத்தில் டாக்டர் அம்பேத்கர் சிலையை உடைத்த சமூக விரோதிகள் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு கருப்பு துணியால் கண்களை கட்டிக்கொண்டு சீர்காழி லாயர்ஸ் அசோசியசன் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.